திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. பகலில் வீடுகளுக்குள் வந்து தொல்லை கொடுத்து வருகிறது. வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்கின்றன. துணிகளை துவைத்து மொட்டை மாடி, கொடிகளில் உலர வைத்திருந்தால் அதை எடுத்துக் கீழே வீசி விடுகின்றன. ேகபிள் வயர்களை பிடித்து ெதாங்கி அறுத்து விடுகின்றன. வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க ேவண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.