ஜோலார்பேட்டை ரெயில் நிலைய நடைேமம்பாலத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகின்றனர். ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நடைமேம்பாலத்தில் உள்ள குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அவை வருவதை தடுக்க வேண்டும்.
-கிஷோர், புதுஓட்டல் தெரு, ஜோலார்பேட்டை.