குரங்குகள் தொல்லை

Update: 2022-10-01 12:03 GMT

வந்தவாசி நகரில் தினமும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்தக் குரங்குகள் கடை வீதிகளுக்கு வந்து அட்டகாசம் செய்கின்றன. காய்கறி, பழக்கடைகளில் வைத்திருக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தூக்கி செல்கின்றன. நகராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.

-மு.பத்மநாபன், ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர், வந்தவாசி. 

மேலும் செய்திகள்