குரங்கு தொல்லை

Update: 2025-01-12 21:14 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து காடுகளில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்த், மிட்டூர்.

மேலும் செய்திகள்