குரங்கு தொல்லை

Update: 2024-12-29 17:22 GMT

நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்