தவறாக எழுதப்பட்ட ஊர் பெயர்

Update: 2025-04-27 20:15 GMT

ஆரணியில் இருந்து வேலூர் செல்லக்கூடிய அரசு பஸ்சில் ஊர் பெயரை ‘கணியம்பாடி’ என்பதற்கு ‘கனியம்படி’ எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறையினர் இதை மாற்றி சரியாக எழுதுவார்களா?

-சுந்தரம், ஆரணி.

மேலும் செய்திகள்