மது பிரியர்களால் ெபண் பயணிகள் அச்சம்

Update: 2023-05-10 17:14 GMT

ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ரெயில் நிலையம் தான். அந்த அளவுக்கு புகழ் பெற்ற ரெயில் நிலையத்தில் உள்ள முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கவுண்ட்டரில் நேற்று மது பிரியர் ஒருவர் குடி போதையில் படுத்துத்தூங்கினார். இதனால் டிக்கெட் எடுக்க சென்ற பெண்பயணிகள் அச்சப்பட்டு உள்ளே சென்றனர். மேலும் சில நேரங்களில் நாய்கள் படுத்தும் உறங்கும் இடமாகவும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்