தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை மீது ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். விழா குழுவினர் அந்தத் தடுப்பணையின் மீது பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதியை செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நராயணன், பெரும்பள்ளம்