குறுகலான பாலம்

Update: 2026-02-01 15:46 GMT

அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் ஓடைமேடு பகுதியில் உள்ள பாலம் குறுகலாக உள்ளது. இதனால் எதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்க முடிவதில்லை. மேலும் சாலையும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால் விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்துகளை தடுக்க பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்