மதுரை டி.வி.எஸ்.நகர் அடுத்த கோவலன் நகர் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றது. இதனால் அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள் குறிப்பாக இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இந்த நாய்கள் வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி சென்று விபத்துக்குள்ளாக்கின்றது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?