ஈரோடு பாரதி தியேட்டர் சாலையில் இரவு நேரத்தில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?