தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-14 18:17 GMT

ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் இவற்றின் தொல்லை அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்