மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகள்

Update: 2023-07-30 17:17 GMT

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் அருகில் ஆண், பெண்களுக்கான கழிவறைகள் உள்ளன. அந்தக் கழிவறைகள் தற்போது பூட்டியே கிடக்கின்றன. இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் அவதிப்படுகின்றனர். பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை திறந்து விட வேண்டும்.

-ஆகாஸ், வாலாஜா

மேலும் செய்திகள்