பூட்டி வைக்கப்பட்ட கழிவறைகள்

Update: 2023-05-31 16:14 GMT

வாலாஜா தாலுகா அலுவலக வளாகப் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிவறைகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை வளாக கதவுகளை திறந்து விட வேண்டும்.

-சுரேஷ், வாலாஜா.

மேலும் செய்திகள்