வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் 'தாய்மார்கள் பாலூட்டும் அறை' அறை திறக்கப்பட்டது. அந்த அறை பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாய்மார்கள் பாலூட்டும் அறையை உடனே திறந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-சத்தியவாணி, வாணியம்பாடி.