பூட்டிக்கிடக்கும் நூலகம்

Update: 2025-04-13 19:22 GMT

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு ஊராட்சியில் ஊர்ப்புற நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம், ரேஷன் கடை ஆகிய மூன்றும் சித்திரசாவடி கேட் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. தற்போது நூலகம் பூட்டிக்கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவநேசன், கொங்கராம்பட்டு.

மேலும் செய்திகள்

மயான வசதி