பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2025-06-01 19:04 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அது, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படாமல் பூட்டியே கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-மைதீன்கான், தூசி. 

மேலும் செய்திகள்