திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. ஆனால் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதார வளாகம், குடிநீர் வசதி கிடையாது. மேலும் ரெயில் நிலையத்தில் என்.எல்.சி. சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.