ஜவ்வாதுமலை ஆட்டியானூர் கிராமத்தைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. படித்த இளைஞர்கள் பலர் இங்கு உள்ளனர். அவர்களும், மலைவாழ் மக்களும் தினமும் அன்றாட நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள நூலக வசதி இல்லை. எனவே போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக மலைவாழ் இளைஞர்களுக்கு நூலக வசதி ஏற்படுத்தவேண்டும்.
-சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.