வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள் முன்பு திறந்தவெளியில் சாலையோரம் மக்கள் நடந்து செல்ல நடைபாதையில் எச்சில் இலைகளை போட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் விபத்துகுள்ளாகிறார்கள். இதனால் நகராட்சி மண்டபங்கள் முன்பு எச்சில் இலைகளை வெளியே திறந்த வெளியில் வீசி எறிய தடை விதிக்க வேண்டும்.
-அழகர், வாலாஜா.