வேலூர்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் கண்ணமங்கலம் பேரூராட்சி புதிய சாலை அங்காளம்மன் கோவில் அருகே சாலையோரம் மைல் கல் உள்ளது. அதன் மீது ஏதோ ஒரு வாகனம் மோதியதால் மைல் கல் கீழே சாய்ந்துள்ளது. சாய்ந்த மைல் கல்லை சரியாக வைப்பார்களா?
-மோகன்தாஸ், ஒண்ணுபுரம்.