சாய்ந்து கிடக்கும் இரும்புத்தடுப்பு

Update: 2023-08-13 13:36 GMT

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் அமைத்து இரும்புத்தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்புத்தடுப்புகள் கீழே சாய்ந்து கிடக்கின்றன. அதில் மாடுகள் கட்டுவதால், அந்த நடைபாதை தொழுவமாக மாறி போகிறது. இரும்புத்தடுப்பை அதிகாரிகள் சரி செய்வார்களா?

-சுந்தரராஜன், வேலூர்.

மேலும் செய்திகள்