கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுமா?

Update: 2023-01-25 11:07 GMT

செங்கம் அருகே உள்ள பாய்ச்சல் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சரிவர மருந்துகள் இருப்பு இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் அலுவலக நேரத்திற்கு முன்பாகவே கதவுகள் மூடப்பட்டு விடுவதாக கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படவும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், பாய்ச்சல்.

மேலும் செய்திகள்