கண் பரிசோதனை மையம் செயல்படுமா?

Update: 2022-09-12 10:03 GMT

பாணாவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை மையம் இயங்கி வந்தது. அது, ஒரு மாதமாக இயங்கவில்லை. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு மருத்துவம் பார்க்க வந்தால் நோயாளிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் கண் பரிசோதனை மையம் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும்.

ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம். 

மேலும் செய்திகள்