கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை அலுவலகத்தில் வியாபாரிகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் விளை பொருட்களின் எடையில் முறைகேடு செய்கிறார்கள். இதுகுறித்து கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.பெருமாள், நாரியமங்கலம், கேசவன், ராஜாதோப்பு.