கோட்டை மைதானத்தில் பூச்சிகள் தொல்லை

Update: 2024-03-24 17:02 GMT

ஆரணியில் கோட்டை மைதானத்தைச் சுற்றிலும் காடு போல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சப்படுகின்றனர். செடி, கொடிகளை அகற்றி கோட்டை மைதானத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோகுல், ஆரணி.

மேலும் செய்திகள்