முழுமை பெறாத கிராம சேவை மைய கட்டிடப்பணி

Update: 2025-08-03 17:07 GMT

திருவண்ணாமலை ஒன்றியம் சின்னக்கல்லப்பாடி கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கட்டுமானப் பணி முழுமை பெறவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-ராமையன், சின்னக்கல்லப்பாடி. 

மேலும் செய்திகள்