குடிநீா் குழாய் உடைப்பு சீரமைப்பு

Update: 2026-05-17 16:56 GMT
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா மேல விஜயாபதி விலக்கு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்