நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடனே ரெயில் நிலையத்துக்கு சென்று வருகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.