ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து சேவூர் பைபாஸ் சாலை செல்லும் நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைந்துள்ளது. அங்கு இரவில் குடிமகன்கள் மதுபானம் குடிக்கின்றனர். சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. பயணிகள் பயன்படுத்தும் வகையில் நிழற்கூடையை சுத்தம் செய்வார்களா?
-ரவிச்சந்திரன், ஆரணி.