திறந்தவெளி திரையரங்கை சீரமைப்பார்களா?

Update: 2026-06-28 17:56 GMT

ஏலகிரிமலையில் இயற்கை பூங்கா அருகில் திறந்தவெளி திரையரங்கு உள்ளது. அதை சுற்றுலா பயணிகள், மலைவாழ் மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?

-சிவஞானம், ஏலகிரிமலை. 

மேலும் செய்திகள்