அலுவலக பெயர் சரி செய்யப்படுமா?

Update: 2026-06-28 17:58 GMT

திருப்பத்தூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பெயரில் உள்ள எழுத்துகள் சேதமடைந்துள்ளது. அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவானந்தம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்