அடிப்படை வசதி

Update: 2026-06-28 19:50 GMT

  மொடக்குறிச்சி பேரூராட்சி 3-வது வார்டில் காமராஜர் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். விரைவில் எங்கள் பகுதியில் சிமெண்டு கான்கிரீட் தளம் அமைத்து, மின்விளக்கு வசதி செய்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்