நாய்கள் தொல்லை

Update: 2026-06-28 17:51 GMT

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் பகுதியில் அதிகமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய் தொல்லையால் வாகன ஓட்டிகள், சிறுவர், சிறுமிகள், வயது முதிர்ந்தவர்கள் சிரமப்படுகின்றனர். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்