மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2026-06-28 19:52 GMT

கோபி நகராட்சி 30-வது வார்டில் உள்ள செங்கோட்டையன் குடியிருப்பு பகுதி முதல் வீதியில் சீமை கருவேல மரம் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்களால் நடந்து செல்ல முடியவில்ைல. எனவே மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்