வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் காஞ்சீபுரம்-மோரணம் சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்தப் பயணிகள் நிழற்குடையை ஏற்கனவே இட்லி கடையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது வாகன நிறுத்துமிடமாக பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோகரன், அப்துல்லாபுரம்.