பாவூர்சத்திரம் செல்வவிநாயகபுரம் தெருவில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பெயர்ந்து அந்தரத்தில் ஒயரில் தொங்கியவாறு காற்றில் அசைந்தாடுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே தெருவிளக்கை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.