ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-05-17 16:56 GMT
உவரி அந்தோணியார் ஆலய பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்ததால் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

மேலும் செய்திகள்