ராதாபுரம் யூனியன் உதயத்தூர் கீழவூரில் இருந்து மேலூருக்கு செல்லும் வழியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தற்போது மேலூரில் கோவில் கொடை விழா நடைபெறுகிறது. எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.