திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. உள் நோயாளிகள் இரவில் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மருத்துவமனை பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
-ராஜேஷ், திருப்பத்தூர்.