அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2026-11-01 12:35 GMT

தக்கலையில் பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. இந்த கோட்டைய சுற்றிலும் பிரம்மாண்டமான சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தது. தற்போது இந்த சுவர்கள் ஆங்காங்கே சிதிலமடைந்தும், செடி,கொடிகள் மற்றும் மரத்தின் வேர்களால் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே சுவர்கள் இடிந்து விழுந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோட்டைச் சுவர்களை ஆக்கிரமித்துள்ள மரங்களை அகற்றி, இடிந்து விழும் நிலையில் உள்ள பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் வேண்டும்.

-டேவிட் கிங்சன், தக்கலை.

மேலும் செய்திகள்