சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2026-11-01 11:39 GMT
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் நகர் பகுதிகளில் ஆங்காங்கே கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. மாடுகள் வாகனங்களில் செல்பவர்களை முட்டி தள்ளுவதால் கிழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அச்சத்துடனேயே சாலையை கடக்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து இதனை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்