நடவடிக்கை தேவை

Update: 2026-11-01 12:40 GMT

ஈத்தாமொழி சந்திப்பில் அரசு ஊர்புற நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலக வளாகத்தில் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் ஆவின் பாலக பெரிய இரும்பு பெட்டி உள்ளது. இந்த இரும்பு பெட்டி மறைப்பதால் நூலகம் இருப்பது வெளியே தெரிவதில்லை. இதனால், நூலகத்துக்கு குறைவான வாசகர்களே வந்து பயனடைகின்றனர். மேலும், அந்த இரும்பு பெட்டியில் விஷப்பூச்சிகள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது. எனவே, மக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரும்பு பெட்டியை அகற்றிட நடபவடிக்கை எடுக்க வேண்டுமு்.

-லிங்கேஸ்வரன், ஈத்தாமொழி.

மேலும் செய்திகள்