பொதுமக்கள் அச்சம்

Update: 2026-11-01 11:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  காட்டு பரமக்குடி, முல்லை நகர் அந்தோணியார் சர்ச் அருகில் பல ஆண்டுகளாக புதர்மண்டி கிடக்கிறது. இந்த புதரில் இருந்து விஷப்பூச்சிகள் அதிகளவில் வெளியே வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் மழைக்காலங்களில் அருகில் உள்ள பல வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் புகுந்து வருகிறது. எனவே புதர்மண்டிய பகுதியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்