உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-06-11 16:41 GMT

கண்ணமங்கலம் பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. ஓட்டல்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் செய்யலாம் என உணவுப் பாதுகாப்புத்துறையினர் செல்போன் எண்களை தெரிவித்துள்ளனர். அந்த நம்பர் விவரம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இருக்கும்படி பிரிட்ஜ், பீரோ போன்ற பொருட்களை வைத்து மறைத்துள்ளனர். இது குறித்து ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

-சிவானந்தம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்