ஏ.டி.எம்.மையத்தில் சுகாதார கேடு

Update: 2022-09-23 09:55 GMT

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் குளிர் சாதன எந்திரம் பழுது காரணமாக தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மையத்தில் பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்கள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறார்கள. இதனால் வழுக்கி விழும் அவலம் ஏற்படுகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள குளிர் சாதன எந்திரத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் கசிவை சீரமைக்க வேண்டும்.

-மாணிக்கவாசகம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்