ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2024-09-15 19:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் பல மலைக்கிராமங்களை கொண்ட ஆட்டியானூர் பெரிய கிராமம் உள்ளது. அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் மலை வாழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ஜி.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.

மேலும் செய்திகள்