காட்டன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும்

Update: 2022-09-28 11:49 GMT

வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டன் சூதாட்டம் நடக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் கூலியை பறிமுதல் செய்து கொண்டிருக்கும் காட்டன் சூதாட்டத்தை போலீசார் தடுத்து ஒழிக்க வேண்டும். மேலும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை தண்டிக்க வேண்டும்.

-எஸ்.ஜோதி, வேலூர். 

மேலும் செய்திகள்