இலவச கழிப்பிட வசதி

Update: 2025-02-16 19:40 GMT

வாலாஜா பஸ் நிலையம் புதிதாகக் கட்டப்பட்டு திறந்து ைவக்கப்பட்டுள்ளது. பஸ் நிலைய வளாகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் காலை, மாலை இரு வேலைகளிலும் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தபடவில்லை. ஆகவே நடமாடும் இலவச கழிப்பிட ஊர்தியை கொண்டுவந்து பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆதவன், வாலாஜா.

மேலும் செய்திகள்