மீன்மார்க்கெட் மேற்கூரை சேதம்

Update: 2025-07-13 20:07 GMT

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் தினமும் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக வருகின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேற்கூரை ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ேசதம் அடைந்த மீன் மார்க்கெட் மேற்கூரையை புதிதாக அமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்ரசீது, வேலூர். 

மேலும் செய்திகள்